Posts

Showing posts from December, 2021

📚 புத்தக அறிமுகம்🌏

Image
  வாசிப்பது எப்படி? ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு  என்னுடைய (திரு.செல்வேந்திரன்) முதன்மையான  பதில் : கூமூட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ   வாசித்துதான் ஆகவேண்டும்

ஆங்கில சினிமா

Image
 Speed - 1994  🚍 🚍 பேருந்தை 🚌  நிறுத்த மற்றும் பயணிகளை  காப்பாற்ற போராடும் கதாநாயகன் 🤵 Unstoppable - 2010 🚂 🚆 இரயிலை🚉 நிறுத்த  போராடும் கதாநாயகன் 🤵 இரண்டும் மிகவும் அருமையாக 👌சினிமா🎬

வெற்றிமாறன் தனுஷ்

 பொல்லாதவன் 🙋‍♂️ அருவா வேட்டு ஆடுகளம்  🐐 அருவா வேட்டு வட சென்னை 🌃 அருவா வேட்டு அசுரன் 👹அருவா வேட்டு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் அருவா ஒரு கதாபாத்திரம்

கொரோனா

 கொரோனா👹 பாதி லாக் டவுன்🔒 மீதி  கலந்து ‌செய்த கலவை வெளியே🛣️ கொரோனா👹 உள்ளே 🏡லாக் டவுன்🔒 விளங்க முடியாத கவிதை கொரோனா 👹கொன்று கொரோனா👹 கொன்று மனிதன்👨 வளர்க்கப் பார்க்கின்றேன் ஆனால் மனிதன் 👨கொன்று உணவாய்த் 🍚தின்று கொரோனா 👹மட்டும் வளர்கிறதே

தமிழ்

  தமிழ் யாமறிந்த   மொழிகளிலே   தமிழ்மொழி   போல் இனிதாவது   எங்கும்   காணோம் .   தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்