கொரோனா

 கொரோனா👹 பாதி

லாக் டவுன்🔒 மீதி 

கலந்து ‌செய்த கலவை

வெளியே🛣️ கொரோனா👹

உள்ளே 🏡லாக் டவுன்🔒

விளங்க முடியாத கவிதை

கொரோனா 👹கொன்று

கொரோனா👹 கொன்று

மனிதன்👨 வளர்க்கப் பார்க்கின்றேன்

ஆனால்

மனிதன் 👨கொன்று உணவாய்த் 🍚தின்று

கொரோனா 👹மட்டும் வளர்கிறதே

Comments

Popular posts from this blog

கணவன் மனைவி ஊடல்

ஆங்கில சினிமா