கணவன் மனைவி ஊடல்

கணவன் மனைவி ஊடல்


திரைப்படம் : மிஸ்ஸியம்மா

வருடம் : 1955

நடிகர்கள் : ஜெமினி கணேசன் & சாவித்திரி


வாராயோ வெண்ணிலாவே 🌕கேளாயோ 👂எங்கள் 🤝கதையே…..❗️


அகம்பாவம் 😡கொண்ட சதியாள்😡அறிவால் 🧠உயர்ந்திடும் ❗️பதி 👨🏻‍💼நான் சதி 👩‍💼 பதி 👨🏻‍💼விரோதம் மிகவே❗️சிதைந்தது இதம் ❗️தரும் வாழ்வே❗️


வாராயோ வெண்ணிலாவே🌕கேளாயோ 👂

எங்கள் 🤝கதையே…..❗️


வாக்குரிமை 🤞 தந்த பதி யால் 👨🏻‍💼 வாழ்ந்திடவே வந்த சதி 👩‍💼 நான் நம்பிடச் ❗️செய்வார் ❗️நேசம் 💙நடிப்பதெல்லாம்🎬 வெளி வேஷம்😡


திரைப்படம் : காத்திருந்த கண்கள்

வருடம் : 1962

நடிகர்கள் : ஜெமினி கணேசன் & சாவித்திரி


வளர்ந்த 🌱 கலை 🎨மறந்துவிட்டாள் ❌கேளடா 🗣️கண்ணா 👦அவள் 👩 வடித்து வைத்த ஓவியத்தை 🖼️பாரடா 👀கண்ணா 👦


குடும்ப 🏡கலை போதுமென்று ❗️கூறடா 🗣️கண்ணா 👦அதில் கூட இந்த கலைகள் 🖼️வேறு ஏனடா❓கண்ணா👦


இரண்டு பாடலும் சொல்லும் கருத்து ஒன்றுதான்.





Comments

Popular posts from this blog

கொரோனா

ஆங்கில சினிமா